GKR BROTHERS COMPUTER TIPS: தினம் ஒரு ஆப்பிள்,,&உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா!
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

Sunday, 14 July 2013

தினம் ஒரு ஆப்பிள்,,&உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா!



தினம் ஒரு ஆப்பிள்,,

‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். எந்த நோயும் நெருங்காது’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? அது உண்மைதான். அதை
நிரூபித்துக் காட்ட ஒரு ஆளிணிவையே நடத்தி முடித்திருக்கிறார்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நுண்μயிரியல் நிபுணர்கள். அவர்கள் எலிகளுக்கு ஆப்பிள் பழத்தையும், பழச்சாறையும் தினமும் கொடுத்து வந்தனர். ஆப்பிள் சாப்பிட்ட எலிகளின் உடலில், நல்ல பாக்டீரியாக்
கள் கொழுப்பு அமிலத்தை உற்பத்திச் செளிணிதன. இது அவற்றின் உடலுக்கு தேவையான நுண்ணூட்டம் அளித்தது. மேலும், பட்டி
ரேட் என்ற ரசாயனத்தையும் உற்பத்தி செளிணிதது. இவை எலிகளின் செல்களைப் பலப்படுத்தின. ஆப்பிள் பழத்தில் அதிகளவு கொட்டிக்கொடுக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து பாக்டீரியாவின் வேலை யைத் தூண்டி, குடலை பலப்படுத்தி, நோளிணி வராமல் பாதுகாத்துள்ளது. எலிகளுக்கே ஆப்பிள் இவ்வளவு உதவி செளிணிகிறது என்றால் மனிதர்களுக்கு? எனவே, தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள்.
ஆப்பிள் காக்கும்!
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

# ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் 

No comments:

Page

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks