GKR BROTHERS COMPUTER TIPS: உங்கள் இறுதி நாள் அறிய.இதை விளையாட்டுக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

Tuesday, 16 July 2013

உங்கள் இறுதி நாள் அறிய.இதை விளையாட்டுக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால்     வாழும் நாள்   நரகமாகிவிடும்.
உங்கள் மரண தேதியை அறிந்து  கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்
பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -பெண்ணா - உங்களுடைய        body mass index

(BMI-Body mass index அறிந்து கொள்ள 
உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -

நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI
எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்

கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்

பழக்கம் உள்ளவரா என தெரிவித்து

Check your Death Clock சுட்டியை அழுத்தினால்  சில  நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை தெரிவிக்கும்.உடன் இருப்பில் உள்ள வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.  இதை விளையாட்டுக்காக எடுத்துக்  கொள்ளுங்கள்.
இதை பார்த்து 
மனம்   குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்கணக்கு ஏற்கனவே 
எழுதிவிட்டான் இறைவன்.   இருக்கும் வரை நல்லதை செய்வோம் -

நல்லதே நடக்கும்.   அந்த தள முகவரி:-http://deathclock.com/

No comments:

Page

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks