GKR BROTHERS COMPUTER TIPS: கிறைசி டோக் புரோ 7.11.1214.1
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

Tuesday, 4 June 2013

கிறைசி டோக் புரோ 7.11.1214.1



இவ் மென்பொருளை பயன்படுத்தி உஙக்ள் புகைப்டங்களை பேசுவது போல் அனிமேசன் செய்து கொள்ள முடியும்.

உங்கள் புகைப்டத்தையும் பேச வைக்கலாம் !

 

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் அடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை. உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…

இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன. நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன். நீங்கள் பல உருவங்களை கூட பேச வைக்கலாம். அதை பார்த்தவுடன் உங்களுக்கே புரியும்.. அவ்வளவு இலகுவானது.
சாப்ட்வேர் பெயர் : Crazy talk (6.2)
தள முகவரி:  /crazytalk/

பதவிறக்கச் சுட்டி(Download links)
                                                   
                                                                         GKR BROTHERS

குறிப்புக்கள்:
  • 3D Stereo
  • Dynamic Dialogue with Multi-character Editing Tracks
  • Enhanced Facial Mesh
  • Advanced Eye Settings
  • Export for web use 
செயன்முறை:
  1. முதலில் குறித்த புகைப்படத்தை  திறவுங்கள்.
  2. வாய் கண் முக்கு தலை நெற்றி பகுதிகளை குறியுங்கள்
  3. ஒலி பகுதியில் உங்கள் குரல் அல்லது பாடலை தெரிவு செய்யுங்கள்.
  4. தலை அசைவை கட்டுப்படுத்துங்கள்
  5. இப்போது உங்கள் காணொளி தயார் 



FEATURES

Character Creation

-Face Photo Fitting
-3D Face Profile Styles
-Advanced Head & Hair Mesh
-Custom Eyes & Teeth
-Mask & Background Replacement

Auto Motion

-Auto Lip-sync from Audio or Text
-Audio-driven Movement
-Matching Animation Scenarios

Smart Animation

-Face Puppeteering
-Personality and Emotion Styles
-Muscle-based Puppet Control
-Studio-made Motion Clip & Layering
-Visually Timeline Editing

Render & Output

-Popular Image & Video Format Output
-Superimpose Avatars for Video Editing
-Publish Avatars to Mobile Devices

Advanced Features

-Multiple Audio Tracks
-PRO-Level Auto Motion Templates
-Customize Your Auto Animation
-Advanced Auto Animation Controls
-Key Editor & Clip-to-Key Editing
-Global Transform
Recommended System Requirements:

(CrazyTalk7 will have better performance in below recommended environment.)
-Dual core CPU or higher
-8GB RAM or higher recommended
-2GB free hard disk space or higher recommended
-Display Resolution: 1024 x 720 or higher
-Graphics Card: Nvidia GeForce 7 Series or higher /ATI HD 3000 Series or higher
-Video Memory: 512MB RAM or higher recommended

Additional Requirements:
-DirectX 9 and WMEncoder 9 are required for WMV exporting
-Internet connection required for online activation

Operating System:
-Windows 8 /Windows 7 /Windows Vista /Windows XP (With Service Pack 2 or later)
-Support for 32-bit and 64-bit operating system

Language : English
Reallusion CrazyTalk 7.11.1214.1 Pro + Bonus (Cracked)
Reallusion CrazyTalk 7.11.1214.1 Pro + Bonus (Cracked) [ChingLiu] (Size: 235.53 MB) 
Reallusion CrazyTalk 7.11

Bonus.CrazyTalk7.rar 18.24 MB

ChingLiu.Install.Notes.nfo 2.75 KB

How To Open Nfo Files.txt 212 bytes














No comments:

Page

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks